அது வதந்தியே… அப்பா இன்னும் செயற்கை சுவாச உதவியில்தான் இருக்கிறார்! எஸ்.பி.பியின் தற்போதைய நிலை…

செயற்கை சுவாசத்துக்கான வென்டிலேட்டர் கருவி நீக்கப்பட வில்லை. அப்பா இன்னும் செயற்கை சுவாச உதவியுடன் தான் இருக்கிறார் என்று மகன் எஸ்.பி.சரண் காணொளி வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். எஸ்.பி.பிக்கு தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து மகன் எஸ்.பி.சரண் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் இன்று எஸ்.பி.சரண் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது,   View this post on Instagram   … Continue reading அது வதந்தியே… அப்பா இன்னும் செயற்கை சுவாச உதவியில்தான் இருக்கிறார்! எஸ்.பி.பியின் தற்போதைய நிலை…